chennai பொங்கலன்று இஸ்ரோ தேர்வு: தேர்வு தேதியை மாற்ற சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்! நமது நிருபர் ஜனவரி 6, 2026 பொங்கலன்று நடைபெற உள்ள இஸ்ரோ தேர்வின் தேதியை மாற்ற வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.